ஆனந்தம் ஆனந்தம்

I learnt to blog in Tamil today, hence this post.

Thanks to Narayanan for floating around a poetry contest and reviving my Kavidhai skills.

Thanks to Prabhu for giving me a pointer to "How to blog in Tamil"

I wrote this poem during my engineering days and it brings back fond memories of my time in SVCE. Needless to say, you may sing these lines to the tune of "Pachai Kiligal Tholodu" from Indian.

தந்தானானே தானானே ஆனந்தமே.........

பேனா பென்சில் கையோடு,
பாடப்புத்தகம் மடியோடு,
அம்மம்மா College என்றால் தொல்லை,
என் எண்ணத்தில் பாடம் மட்டும் இல்லை.

Engineering புத்தகத்தில் என்ன இருக்கு,
அட Mittal, Mathur, Millman எல்லாம்
அய்யோ சுத்த கிறுக்கு.

பட்டாம்பூச்சி கூட்டத்திற்க்கு பாடம் எதற்கு,
அட பாடித்திரியும் பறவைக்கிங்கே
பரிட்சையெல்லாம் என்னத்துக்கு.

பேனா பென்சில்...

தூக்கம் வந்தால் ஆனந்தம்,
கணவை தந்தால் ஆனந்தம்
ஈக்கள் மொய்த்து தூக்கம் கெட்டால்
இல்லை ஆனந்தம்.

Breakum Lunchum ஆனந்தம்,
கடைசி benchum ஆனந்தம்,
பாதி வகுப்பில் நழுவிச்செல்வது,
இன்னும் ஆனந்தம்.

தேர்வே ஓர் ஆனந்தம்,
தோல்வி பேர் ஆனந்தம்,
Arrearsல் குடியேரி
அதில் வாழ்வது ஆனந்தம் ஆனந்தம்.

பேனா பென்சில்...


Update : Just put the thanglish version on comments for the benefit of people who are not able to read the font.
Ashish : Point noted. Click here for a literal translation.